Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சமீபத்திய செய்திகள்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் ஆர். சுகுமார் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து...
Read More →
NDTV நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

NDTV நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ராகுல் கன்வால் தலைமையிலான உயர்மட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில்...
Read More →
கோயம்பேட்டில் 45 MLD மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்

கோயம்பேட்டில் 45 MLD மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட மூன்றாம் நிலை...
Read More →

TVK மாவட்ட வாரியான மக்கள் நலச் செயல்பாடுகள்

Chief Minister C. Joseph Vijay portrait - Tamilaga Vettri Kazhagam TVK

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் நலச் செயல்பாடுகள், சமூக சேவை நிகழ்வுகள் மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் இங்கு மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக தொகுத்து வழங்கப்படுகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டம்

இந்தப் பக்கத்தை பகிருங்கள்