
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) நாளிதழின் தலைமை ஆசிரியர் திரு. ஆர். சுகுமார், தேசிய அரசியல் பிரிவு ஆசிரியர் திருமதி சுநேத்ரா சௌத்ரி மற்றும் உதவி ஆசிரியர் திரு. விஜய் கார்த்திக் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.