Skip to main content

Tamilaga Vettri Kazhagam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அரசு நிகழ்வுகள், முக்கிய அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், சந்திப்புகள், உரைகள் மற்றும் தமிழ்நாடு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்த செய்திகளை இந்தப் பக்கத்தில் காணலாம்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெறும் முக்கிய அரசு நிகழ்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை TVK IT Wing தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – சமீபத்திய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நேத்ரா குமணன்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு பாராட்டு – ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகோட்டம் பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நேத்ரா குமணன். ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டப் போட்டி (Sailing) பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் ...
வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

“வெற்றிப் பயணம்” திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், “வெற்றிப் பயணம்” திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று (2.10.2026), சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன்

அபிநயா ராஜராஜனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அபிநயா ராஜராஜனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு. ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ...
ஆசிய விளையாட்டு 2026: வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ்

ஆசிய விளையாட்டில் 4×400 மீட்டர்: விஷால், ராஜேஷுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

Asian Games 2026: Tamil Nadu athletes Vishal and Rajesh, members of India's bronze-medal winning 4×400m relay team. ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ...
அசோக் லேலண்ட் மற்றும் ஃபினோலெக்ஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த காட்சி

ஹிந்துஜா குழும முதலீடுகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜயுடன் ஆலோசனை – அசோக் லேலண்ட், ஃபினோலெக்ஸ் நிர்வாகிகள் சந்திப்பு

இலண்டனில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த அசோக் லேலண்ட் மற்றும் ஃபினோலெக்ஸ் நிறுவன நிர்வாகிகள். இங்கிலாந்து, இலண்டனில் இன்று (14.09.2026), அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. தீரஜ் ...
திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு மற்றும் 400 வேலைவாய்ப்புகளுக்கான வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு, 400 வேலைவாய்ப்புகள் – வில்சன் பவர் சொல்யூஷன்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் ...
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழ்நாட்டில் GCC மையங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாட்டில் GCC மையங்கள் விரிவாக்கம் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை நிறுவவும் விரிவுபடுத்தவும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், ...
தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சம்வர்தனா மதர்சன் நிறுவனம்

தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு – 7,000 வேலைவாய்ப்புகள்: சம்வர்தனா மதர்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சம்வர்தனா மதர்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson ...
பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்

தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல். தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா ...