Skip to main content

Tamilaga Vettri Kazhagam

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உரை

காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

2026-2027ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றினார்.

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

சென்னையில் தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைப்பது குறித்து அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார்.

புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார்.

TVK News: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் குறித்து அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் பொதுச்செயலாளர் N. ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் பஸ்ஸி ஆனந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றார். இது தொடர்பான தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.