Skip to main content

Tamilaga Vettri Kazhagam

CM Joseph Vijay and Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu at Vijayawada Utsav on 13 October 2026
விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் – 13.10.2026.

விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் இன்று (13.10.2026) நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களும் பங்கேற்றார்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர்கள் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பக்கத்தை பகிருங்கள்