Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி மற்றும் “வெற்றித் தறி” விற்பனையகத்தை தொடங்கி வைத்தார்

12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில் HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் “வெற்றித் தறி” விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தை தொடங்கி வைத்தார். மேலும், 11 சிறந்த நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு ₹22.25 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடி வழங்கிய Stan Ventures

Stan Ventures CEO ஆர். பிரதீப் குமார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடிக்கான வங்கி வரைவோலையை வழங்கிய காட்சி

Stan Ventures குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலரும் நிர்வாக இயக்குநருமான ஆர். பிரதீப் குமார், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடிக்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஏ.பி. தமீம் அன்சாரி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.பி. தமீம் அன்சாரி சாகீப் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. தமீம் அன்சாரி சாகீப், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பிரக்ஞானந்தாவின் செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் வெற்றிக்கு வாழ்த்து

2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ர. வினோத் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத்

வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வாழ்த்து பெற்ற அமைச்சர் ர. வினோத்

2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்ற வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத்

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நிதியமைச்சர் நெ. மரிய வில்சனை சந்தித்து 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கைக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் நிதியமைச்சர் நெ. மரிய வில்சனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நிதியமைச்சர் நெ. மரிய வில்சனை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

நிதியமைச்சர் நெ. மரிய வில்சன் தமிழ்நாடு அரசின் 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.