Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை (06.08.2026) அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து தனது நியமனத்தையொட்டி வாழ்த்துகளைப் பெற்றார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்