Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத்
மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் இன்று (06.08.2026), தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், வேளாண் உற்பத்தி, உழவர் நலன், பாசன வசதிகள், இயற்கை வேளாண்மை, விவசாய உள்கட்டமைப்பு, வேளாண் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்