Skip to main content

Tamilaga Vettri Kazhagam

Stan Ventures CEO ஆர். பிரதீப் குமார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடிக்கான வங்கி வரைவோலையை வழங்கிய காட்சி
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடிக்கான வங்கி வரைவோலையை வழங்கிய Stan Ventures CEO ஆர். பிரதீப் குமார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில், Stan Ventures குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலரும் நிர்வாக இயக்குநருமான திரு. ஆர். பிரதீப் குமார் அவர்கள் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹2 கோடிக்கான வங்கி வரைவோலையை ஆர். பிரதீப் குமார் அவர்கள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் வழங்கினார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்