Skip to main content

Tamilaga Vettri Kazhagam

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (FOCIA) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Coimbatore Industrial Associations – FOCIA) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

126 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 126 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட 126 நபர்களுக்கு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கிய அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் கலந்து கொண்டு சிறந்த சேவையாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி (CMC) நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் CMC வேலூர் இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி (CMC) இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் ஆர். சுகுமார் மற்றும் ஆசிரியர் குழுவினரை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் ஆர். சுகுமார் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் டாக்டர் கே. ராமசாமி மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் டாக்டர் கே. ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.