
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Coimbatore Industrial Associations – FOCIA) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஜே. ஜேம்ஸ், திரு. எஸ். சுருளிவேல், திரு. ஏ. சிவசண்முககுமார் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.