Skip to main content

Tamilaga Vettri Kazhagam

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (FOCIA) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Coimbatore Industrial Associations – FOCIA) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.