Skip to main content

Tamilaga Vettri Kazhagam

இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்
இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்துப் பேசினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் திரு. பரமேஷ் சிவமணி, AVSM, PTM, TM அவர்கள் சந்தித்துப் பேசினார்.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்