Skip to main content

Tamilaga Vettri Kazhagam

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது – முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து விவசாயிகள் நன்றி

பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்புக்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் உள்ளூர் விவசாயிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள் சேவை – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்தித்துப் பேசினார்.

அமித் ஷா தலைமையில் 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டம் – திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்

31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மகாபலிபுரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்று வரவேற்புரையாற்றினார்.

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புகழஞ்சலி செலுத்தினார்.

உலக புகைப்பட நாள் – புகைப்படக் கலைஞர்களுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து

உலக புகைப்பட நாள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வாழ்த்து

உலக புகைப்பட நாளையொட்டி அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் பால் கொள்முதல் விலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 ஆக உயர்வு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்வு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் 3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.673 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார்.

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.23.67 கோடி செலவில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் புதிய கட்டடங்கள்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.23.67 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வசதிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.