Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னையில் தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைப்பது குறித்து அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” (Tamil Nadu Olympic City) அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரத்தை அமைப்பது தொடர்பான இந்த அறிவிப்பு, சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்