Skip to main content

Tamilaga Vettri Kazhagam

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் பால் கொள்முதல் விலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 ஆக உயர்வு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்வு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் 3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.673 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை அறிவிப்புகள்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மற்றும் மதுரையில் புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் அறிவிப்பு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நலன் தொடர்பாக ரூ.106.17 கோடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்

விவசாயிகளின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், விவசாயப் பெருமக்களின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்.