
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தியும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக, அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.