Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் பால் கொள்முதல் விலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 ஆக உயர்வு – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்வு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். இதன் மூலம் 3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.673 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கத்தை அறிவித்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை அறிவிப்புகள்

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மற்றும் மதுரையில் புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் அறிவிப்பு

விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நலன் தொடர்பாக ரூ.106.17 கோடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மக்களுக்கு சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்

சுதந்திரத் திருநாளையொட்டி மக்களுக்கு நல்வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தியாகிகளையும் தேசத் தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குறித்த அரசு செய்தி வெளியீடு

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.