Skip to main content

Tamilaga Vettri Kazhagam

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்: முன்னோடி பெண் மருத்துவருக்கு முதலமைச்சர் விஜய் புகழாரம்

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் மரியாதை செலுத்திய நிகழ்வு.

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார்.

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (FOCIA) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Coimbatore Industrial Associations – FOCIA) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.

126 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 126 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட 126 நபர்களுக்கு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி (CMC) நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் CMC வேலூர் இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி (CMC) இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

விஐடி பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையிலான குழுவினரை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் VIT பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையிலான நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, வேலூர் விஐடி (VIT) பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, உயர்கல்வி மற்றும் பல்வேறு வளர்ச்சி அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் ஆர். சுகுமார் மற்றும் ஆசிரியர் குழுவினரை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் ஆர். சுகுமார் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

NDTV நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் NDTV நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ராகுல் கன்வால் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ராகுல் கன்வால் தலைமையிலான உயர்மட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கோயம்பேட்டில் 45 MLD மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்

சென்னை கோயம்பேட்டில் உள்ள 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்யும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.