Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ₹823.35 கோடி மதிப்பிலான திட்டங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (04.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார்.

இதன்படி, ₹112.85 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மேலும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள ₹710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்