Skip to main content

Tamilaga Vettri Kazhagam

பிரிட்டிஷ் துணைத் தூதர் டாக்டர் ஷுதாபா சௌத்ரி முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த காட்சி
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்த பிரிட்டிஷ் துணைத் தூதர் டாக்டர் ஷுதாபா சௌத்ரி மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் கிருபா ராமச்சந்திரன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, இன்று (2.9.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் (பொறுப்பு) டாக்டர் ஷுதாபா சௌத்ரி (Dr. Sutapa Choudhury) மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் திருமதி கிருபா ராமச்சந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்