Skip to main content

Tamilaga Vettri Kazhagam

ஜப்பான் துணைத் தூதர் டகாஹாஷி முனியோவை சந்தித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்த ஜப்பான் துணைத் தூதர் டகாஹாஷி முனியோ.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, இன்று (2.9.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் திரு. டகாஹாஷி முனியோ (Mr. TAKAHASHI MUNEO) அவர்கள் சந்தித்துப் பேசினார்.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்