Skip to main content

Tamilaga Vettri Kazhagam

வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், “வெற்றிப் பயணம்” திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று (2.10.2026), சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச்சீட்டை வழங்கித் தொடங்கி வைத்தார்.

பெண்களின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் “வெற்றிப் பயணம்” திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்