
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளைச் சந்தித்தார்.
அப்போது விவசாயிகளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் அவர்கள், விவசாயப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.