Skip to main content

Tamilaga Vettri Kazhagam

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்த பிறகு விவசாயிகளிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

காவிரி டெல்டா விவசாயிகளிடம் நலம் விசாரித்து கலந்துரையாடும்

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்த பின்னர், சின்னக்காவூர் மற்றும் திமிரிகோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.