Skip to main content

Tamilaga Vettri Kazhagam

விவசாயிகளின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
விதி 110-ன் கீழ் நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.08.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ் விவசாயப் பெருமக்களின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தும் முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்