Skip to main content

Tamilaga Vettri Kazhagam

நீர்வளத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிறுவன நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய ஃபோர்டு நிறுவன உயரதிகாரிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய மற்றும் இந்திய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய டிடாகர் ரெயில் சிஸ்டம்ஸ் நிறுவன நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் டிடாகர் ரெயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் ரயில்வே மற்றும் தொழில்துறை சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து; இளம் வீரர்கள் உலக அரங்கில் சாதிக்க அழைப்பு

உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சதுரங்க அரங்கில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்க இளம் வீரர்கள் சாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.