Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் குறித்த தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் ₹6,252.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயுடன் சென்னை ஓபன் WTA-250 மகளிர் டென்னிஸ் போட்டி குறித்து விஜய் அமிர்தராஜ் ஆலோசனை

2026 சென்னை ஓபன் WTA-250 மகளிர் டென்னிஸ் போட்டி குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் மற்றும் நிர்வாகிகள்

2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியை நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குறித்த அரசு செய்தி வெளியீடு

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து, போக்குவரத்து துறை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய நியூஸ்18 நெட்வொர்க் நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் நியூஸ்18 நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் ஜோஷி உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

மனிதவள மேலாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய டைம்ஸ் ஆப் இந்தியா குழும நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயரதிகாரிகள் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய டைம்ஸ் நெட்வொர்க் குழும நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் டைம்ஸ் நெட்வொர்க் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆஷிஷ் சேகல், டைம்ஸ் நவ் நிர்வாக ஆசிரியர் ஜாக்கா ஜேக்கப் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சேத்துப்பட்டு Bio-CNG ஆலையை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய்; குப்பைகளை முழுமையாக எரிவாயு, உரமாக மாற்ற உத்தரவு

சென்னை சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு (Bio-CNG) ஆலையை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மாநகரில் உருவாகும் குப்பைகளை முழுமையாக தரம் பிரித்து எரிவாயு, உரம் மற்றும் மாற்று எரிபொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேட்டூர் அணை நீர்வரத்து மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை

மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர்வராத நிலை, மேகதாது அணை விவகாரம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய சட்ட மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.