Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் அவர்கள் இன்று (05.08.2026), தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான வருவாய், செலவினங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான திருத்தப்பட்ட நிதி விவரங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்