நிதியமைச்சர் நெ. மரிய வில்சன் தமிழ்நாடு அரசின் 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்

நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.