Skip to main content

Tamilaga Vettri Kazhagam

2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (05.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (Revised Budget) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

நிதியமைச்சர் நெ. மரிய வில்சன், திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து அவரது வாழ்த்துகளைப் பெற்றார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்