Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து 2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

2026-27 திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் நெ. மரிய வில்சன்

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.