Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னை தலைமைச் செயலகத்தில் CMC வேலூர் இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி (CMC) இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பில், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஐ. ராஜேஷ், இணை இயக்குநர் டாக்டர் தீபக் செல்வராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. துரை ஜாஸ்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

#CMJosephVijay‌

இந்தப் பக்கத்தை பகிருங்கள்