
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இன்று (11.11.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தைத் திறந்து வைத்தார்.
இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த (High-Voltage) மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV, சென்னை பெருங்குடி, OMR சாலையில் மூன்று தளங்களைக் கொண்ட இந்தப் புதிய முதன்மை அனுபவ மையத்தை நிறுவியுள்ளது.
இந்த மையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.