சென்னை பெருங்குடியில் Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

சென்னை பெருங்குடி OMR சாலையில் Raptee.HV நிறுவனம் அமைத்துள்ள மூன்று தளங்களைக் கொண்ட புதிய முதன்மை அனுபவ மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 11.11.2026 அன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.