Skip to main content

TVK IT Wing

CM Joseph Vijay meeting German Ambassador Dr Jasper Wieck at Tamil Nadu Secretariat
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்த இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, இந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் (Dr. Jasper Wieck) அவர்கள் இன்று (12.11.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

TVK

இந்தப் பக்கத்தை பகிருங்கள்