ஜெர்மன் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, இந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் அவர்கள் 12.11.2026 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.