Skip to main content

TVK IT Wing

CM Joseph Vijay inaugurates Raptee.HV flagship experience centre in Perungudi Chennai
காணொலிக் காட்சி வாயிலாக சென்னை பெருங்குடியில் Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இன்று (11.11.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த (High-Voltage) மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV, சென்னை பெருங்குடி, OMR சாலையில் மூன்று தளங்களைக் கொண்ட இந்தப் புதிய முதன்மை அனுபவ மையத்தை நிறுவியுள்ளது.

இந்த மையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

TVK

இந்தப் பக்கத்தை பகிருங்கள்