Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு நாள் வாழ்த்து; தமிழரின் வரலாறு, பண்பாடு, மொழியைப் போற்றுவோம் என அழைப்பு

தமிழ்நாடு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து செய்தியில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றும் வகையில் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்ற பெயர் சூட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுகூர்ந்தார். மேலும், மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1 மற்றும் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் “தமிழ்நாடு” என்ற பெயரை சூட்டும் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய ஜூலை 18 […]