தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் டாக்டர் கே. ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் (தகவல் தொழில்நுட்ப வன்பொருள் மற்றும் புதிய திட்டங்கள்) ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ₹30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூரில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 184வது கிழக்கு வட்டம் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.