Skip to main content

Tamilaga Vettri Kazhagam

₹525.75 கோடியில் 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பெரம்பூரில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ₹525.75 கோடியில் கட்டப்பட்ட 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை திறந்து வைக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ₹525.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் பெரம்பூரில் ₹1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தையும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.