
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் அமைச்சர் டாக்டர் என். மரிய வில்சன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், கற்றல் சூழல் மற்றும் கல்விசார் தேவைகள் குறித்து மாணவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.