Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (21.07.2026) தலைமைச் செயலகத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் (Bennett Coleman & Co. Ltd.) நிறுவனத்தின் தலைவர் திரு. சுரிந்தர் சாவ்லா, இயக்குநர் திருமதி சுதா நடராஜன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் திரு. அருண் ராம், வெளியீட்டாளர் திரு. மணிகண்டன் நாயர் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தப் பக்கத்தை பகிருங்கள்