
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.07.2026) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு. கே. தங்கராஜ், செயலாளர் திரு. டி.ஆர். தர்மராஜ், பொருளாளர் திரு. பி.எல்.ஏ. சிதம்பரம், புரவலர் திரு. ஜி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஈரோடு மாவட்டத் தலைவர் திரு. கே.எஸ். பழனிசாமி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.