Skip to main content

Tamilaga Vettri Kazhagam

Tamil Nadu Chief Minister CM Joseph Vijay meeting United Parcel Service executives at the Secretariat on 27 October 2026
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த UPS நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் – 27.10.2026.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.10.2026) தலைமைச் செயலகத்தில் யுனைடெட் பார்சல் சர்வீஸ் (United Parcel Service – UPS) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

அந்நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் திரு. பால சுப்பிரமணியன் மற்றும் இந்தியாவிற்கான தலைவர் டாக்டர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு 27.10.2026 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

TVK

இந்தப் பக்கத்தை பகிருங்கள்