
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.07.2026) தலைமைச் செயலகத்தில் நியூஸ்18 நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் குழுமத்தின் ஆசிரியருமான திரு. ராகுல் ஜோஷி, தலைமை உள்ளடக்க அதிகாரி திரு. சந்தோஷ் மேனன், நிர்வாக ஆசிரியரும் தென்னகப் பகுதிகளுக்கான தலைவருமான திரு. விவேக் நாராயண், முதுநிலை ஆசிரியர் திரு. ச. கார்த்திகைச்செல்வன் மற்றும் சிஎன்என் நியூஸ்18 உதவி ஆசிரியர் திருமதி பூர்ணிமா முரளி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.