அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் – குடற்புழு தொற்று தடுப்பு சிறப்பு முகாம்

தேசிய குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு, சென்னை செனாய் நகரில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகளை வழங்கி, மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு முகாமை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூரில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்; உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அமைச்சர் அருண் ராஜ் வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாமில் அமைச்சர் அருண் ராஜ் கலந்து கொண்டு, உணவு விற்பனை வண்டிகளை வழங்கி, சுகாதாரமான உணவு வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.