Skip to main content

Tamilaga Vettri Kazhagam

அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் – குடற்புழு தொற்று தடுப்பு சிறப்பு முகாம்

சென்னை செனாய் நகரில் குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகளை மாணவிகளுக்கு வழங்கிய அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்

தேசிய குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு, சென்னை செனாய் நகரில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகளை வழங்கி, மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு முகாமை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் ISCCM சார்பில் செவிலியர்களுக்கான தீவிர சிகிச்சைப் பயிலரங்கை தொடங்கி வைத்தார்

சென்னை விஜயா மருத்துவமனையில் ISCCM செவிலியர்களுக்கான தீவிர சிகிச்சைப் பயிற்சிப் பயிலரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்

இந்திய தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ சங்கம் (ISCCM) சார்பில் செவிலியர்களுக்காக முதன்முறையாக நடத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பயிற்சிப் பயிலரங்கை சென்னை வடபழனி விஜயா மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.