Skip to main content

Tamilaga Vettri Kazhagam

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (21.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சஞ்சய் மல்கோத்ரா அவர்கள் சந்தித்துப் பேசினார்.

#CMJosephVijay #CMVijayNews

இந்தப் பக்கத்தை பகிருங்கள்