Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னை தலைமைச் செயலகத்தில் டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில், டிக்ஸன் டெக்னாலஜிஸ் (Dixon Technologies) நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் (தகவல் தொழில்நுட்ப வன்பொருள் மற்றும் புதிய திட்டங்கள்) திரு. ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

#cmjosephvijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்